வார்த்தைதேடி வாக்கியம் அமைத்து,
கனவு பிழிந்து கவிதை புனைய,
தேடும்போதெல்லாம் கிடைப்பதே இல்லை...
நீ இரவல் கேட்டதும் எங்கிருந்தோ,
முளைத்துவிடுகிறது என் பேனா...
Subscribe to:
Post Comments (Atom)
ஒரு நீண்ட தூர பயணத்தில் இளைப்பாற அமருகையில் தோன்றும் நினைவலைகள், கடந்து வந்த பாதையின் கடினத்தையும் தாண்டி வந்த இன்பத்தையும் அசை போட உதவும். நரை கூடி கிழப்பருவம் எய்கையில் என்றேனும் இந்த நினைவலைகள் இன்பம் தருமென்ற நம்பிக்கையில்...என் நினைவலைகள்.
Andhe Paenaavirku Therindhirukirathu ennavo
ReplyDeleteiraval Kaetavargal kavithaiyai vide
Menmaiyaanavargal endru.....
Enakkagavum mulaikattum
nan Kaetpathu un kavithaiyai mattum....